Wednesday, August 27, 2008

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி


http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0829-trichy-jmc-alumni-meet-in-dubai.html

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=1062&Country_name=Gulf&cat=new


துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி எதிர்வரும் 04 செப்டம்பர் 2008 வியாழன் மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா நாஸர் சதுக்கத்தில் அமைந்துள்ள ஹோட்டல் லேண்ட்மார்க்கில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்க பொதுச்செயலாளர் முத்துப்பேட்டை அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் தலைமை தாங்குகிறார். ஒருங்கிணைப்பாளர் ஜாபர் சித்திக் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

சிறப்பு விருந்தினராக சவுதி அரேபிய ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி ராஜகிரி அப்துல் மாலிக் கலந்து கொள்ள இருக்கிறார். சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற முன்னாள் மாணவர் சங்க விழாவில் சிறப்பு விருது வழங்கப்பட்ட அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாதிக் காக்கா விழாவில் கௌரவிக்கப்பட இருக்கிறார்.

இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்களுக்குத் தெரிந்த பழைய மாணவர்களுக்கும் தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்னாள் மாணவர் சங்கத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள 050 5489 609 எனும் தொலைபேசி இலக்கத்தில் பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tuesday, August 19, 2008

திருச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தினம்

திருச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தினம்

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் வருடந்தோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முன்னாள் மாணவர் சங்க தினம் அனுஷரிக்கப்படுகிறது.

இதில் உலகெங்கிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து முன்னாள் மாணவர்கள், கல்வியாளர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கின்றனர்.

பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் முன்னாள் மாணவர்கள் இவ்விழாவில் கௌரவப்படுத்தப்படுகின்றனர்.

இவ்வருடம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் விபரமறிய

http://www.jmc.edu/invitations2008/alumni.pdf

ஹிந்து நாளிதழ் செய்திக்கு


http://www.hindu.com/2008/08/16/stories/2008081650600200.htm

Rahman drives in, as a surprise guest



G. Prasad



Strive hard to become the best in whatever you do, the music director exhorts college students







Photo: M. Moorthy

MAESTRO TOUCH: Music director A.R. Rahman inaugurating Jeddah alumni MBA block at Jamal Mohamed College in Tiruchi on Friday. M.J.M. Abdul Gafoor, centre, college secretary and correspondent, and Principal M. Sheik Mohamed, right, are also seen. —

TIRUCHI: It was a well-kept secret. Only at the eleventh hour did students of Jamal Mohammed College know that ace music director A. R. Rahman would be in the campus as the chief guest for the annual alumni get-together of the College here on Friday.

For many, the reality sank in only when the ‘Mozart of Madras,’ dressed in blue jeans and kurta, stepped out of a Toyota Innova. Rahman was greeted with rapturous applause, and when he waved his hands, the claps got louder.

Through his compositions, Rahman keeps gauging the pulse of the youth. No wonder, students vied with one another to have a glimpse of the world renowned music director.

While many managed to get his autograph, a few lucky ones took a snap with him. All through his trip round the college campus, Rahman was surrounded by a sea of students. And the cameras flashed endlessly, during his close to three hour stay.

“I feel great to be with you on the Independence Day and we as Indians should work for the prosperity of the nation,” he said while addressing the students.

“Strive hard to become the best in whatever you do and never settle for anything less. Your hard work will be rewarded at the right time.” He also commended the farsightedness of the founders – Jamal Mahomed and Khajamian Rowther in establishing the college which is serving the cause of poor and downtrodden.

Award for Rahman


Rahman received the ‘Most Distinguished Community Service Award’ from the Secretary and Correspondent of the college M. J. M. Abdul Gafoor in the presence of the president M. J. Nooruddin, Treasurer, K. A. Khaleel Ahmed and Assistant Secretary, Khaja Najmudeen.

Principal M. Sheik Mohamed explained the role played by the overseas alumni chapters in the development of the college. The star musician also inaugurated the Jeddah Alumni MBA block, constructed from the donations made by the members of the Jeddah Alumni chapter.

Former students awarded


A total of 17 former students of the college received the ‘Distinguished Alumnus Award’ for their outstanding services in different fields during the function. The Jeddah JMC Well Wishers Endowment block was declared open by S. A. Abdul Malik and A. Rahamathullah, both from Jeddah Chapter.

The awardees recalled their sweet memories of their student days and acknowledged the services of the teachers. Scholarships sponsored by Jamal Mohamed College Alumni Association were distributed to deserving students.





தகவல் உதவி :

டாக்டர் ஹிமானா சையத் ( இருப்பு : சிங்கப்பூர் )

எஸ். நிஸார் அஹமத், திருச்சி